உ.பி சட்டசபைக்குள் புகுந்த மழை நீர் – மாற்று வழியில் வெளியேறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், கனமழையால் அம்மாநில சட்டசபைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்ணீர் தேங்கியதன்
Read More