கல்குவாரியில் வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிதி அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள கீழஉப்பிலிக்குண்டுவில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டியை
Read More