ஆலப்புழா மாவட்டத்தை தொடர்ந்து கோட்டயம் மாவட்டத்தில் பரவிய பறவை காய்ச்சல்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வாத்து பண்ணைகளில் கடந்த மாதம் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக இறந்தன. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு
Read More