வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் – அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் 19-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
Read More