இந்தியாவில் முதல் முறையாக கேரள பள்ளியில் பயன்பாட்டுக்கு வந்த ஏஐ ஆசிரியை
உலக அளவில் “ஏஐ” எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் 100 சதவீதம் முழுமைப் பெற்றால் உலகளவில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும்
Read More