பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பங்கீடு – திமுக, காங்கிரஸ் இடையில் இன்று உடன்படிக்கை கையெழுத்தாகிறது
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி,
Read More