திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே 2ம் கட்ட தொகுதி பங்கீடு பிரச்சனை நடைபெறுகிறது
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. இந்த குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Read More