வதந்தியை பல்வேறு வகையில் பரப்பு உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க செய்வது வழக்கமாகிவிட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன கழகத்தின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க
Read More