திருச்செந்தூர் கோவிலில் சிக்கியுள்ள பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச பேருந்து ஏற்பாடு
தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில்
Read More