இளைஞரணி மாநாடு பாராளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக்களமாக இருக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக்காட்டியவர்
Read More