தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு – தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நேற்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி மற்றும் இருமலால் அவர் அவதிப்பட்டார். இதனால் மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம்
Read More