தெலுங்கானா சட்டசபை தேர்தல் – 17 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கும் பா.ஜ.க
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள்
Read More