காற்று மாசு அதிகரிப்புக்கு டெல்லி மற்றும் மத்திய அரசு தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார்.
Read More