பிரபல நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.16 கோடி அபேஷ்! – அதிர்ச்சியில் இங்கிலாந்து
ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes).
Read More