‘லியோ’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று (அக்டோபர் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்தை சட்டவிரோதமாக 1200-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசு மற்றும் தனியார் இணையதள சேவைக்கு உத்தரவிட
Read More