ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று நுழைந்தது. சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உரையாற்றினார்.
Read More