சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் – கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
Read More