தேர்தல் நேரத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது பா.ஜ.கவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது
Read More