புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது – பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:- * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. * வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிட்டல் வளர்ச்சி உள்ளது. * நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது. * சிறிய நகரங்களின் இளைஞர்கள்
Read More