இடிந்து விழுந்த ஸ்ரீரெங்கம் ரெங்கநாதன் கோவிலின் கிழக்கு கோபுர கொடுங்கை பழமை மாறாமல் சீரமைக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு தகவல்
ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Read More