விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரமாக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்! அதன் நிழலில் வாழ்கின்ற நாட்டு மக்கள் அனைவருக்கும்
Read More