பாகிஸ்தானில் நடந்த அரசியல் கூட்டத்தில் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது.
Read More