சிறுபான்மையினர் உரிமைகளை காக்க திமுக தொடர்ந்து செயலாற்றும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை கோயம்பேட்டில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் மாநில அளவில்
Read More