செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது – ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்
Read More