சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஜூலை 11 ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகிறது
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது.
Read More