ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – தென் கொரியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா
Read More