அறிமுக டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்த ஜெய்ஷ்வால்
ஐ.பி.எல். போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அறிமுக
Read More