2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கால அவகாசத்தை நீடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வில்லை – மத்திய அமைச்சர் தகவல்
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி
Read More