ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடந்தது.
Read More