கால்பந்து போட்டியின் இடையே மோதல் – இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் முட்டிக்கொண்டனர்
பெங்களூருவில் இன்று தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. இந்த போட்டியை இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை
Read More