முகமது ரிஸ்வானுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது நியாயம் அல்ல – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முகமது ரிஸ்வான் துணைக்கேப்டனாக இருந்தார். அவர் மோசமாக விளையாடியதன் காரணமாக நீக்கப்பட்டு,
Read More