விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகிறது
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, பார்த்திபேந்திரன்
Read More