தமிழக மீனவர்களின் 3 படகுகைகளை இலங்கை அரசுடமையாக்கி நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்போது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறார்கள்.
Read More