பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி வசூல் – கடந்த ஆண்டை விட 12 சதவீதம் கூடுதலாக வசூலிப்பு
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு
Read More