விஜய் தேவர்கொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்றது உண்மையா? – நடிகை ராஷ்மிகா மந்தனா பதில்
தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’, விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர்.
Read More