இன்னும் 2 ஆண்டுகளில் பிபிஓ பிரிவில் 80 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் சார்பில், டெல்லியில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரம் நடைபெற்றது.
Read More