இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டி20 தொடருக்கான டிக்கெட் விற்பனை- ஐதராபாத்தில் போலீஸ் தடியடி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
Read More