பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை விரைவாக வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தக பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான
Read More