செய்திகள்

Tamilசெய்திகள்

காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர்.

Read More
Tamilசெய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி – மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 21ம் நூற்றாண்டில் நேரு குடும்பத்தினர் அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் போர் – விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

விபத்து ஏற்படுத்துபவர்கள் போலியான இன்சூரன்ஸ் கொடுத்து தப்பிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – குவியும் புகார்கள்

விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பத்துக்கும், விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் பிழைத்தவர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருப்பது இன்ஸ்சூரன்ஸ் மூலம் உரிய இழப்பீட்டு தொகையை பெறுவதுதான்.

Read More
Tamilசெய்திகள்

திமுகவின் வீழ்ச்சிக்கு இந்தி எதிர்ப்பே காரணமாக போகிறது – அண்ணாமலை அறிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும்

Read More
Tamilசெய்திகள்

அனுமதியின்று போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் கைது

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர்

Read More
Tamilசெய்திகள்

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் ஆலப்புழா,

Read More
Tamilசெய்திகள்

அடுத்த பிரதமரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் – ஆ.ராசா பேச்சு

தி.மு.க.வின் 15-வது பொதுக்குழு தேர்தலில் மீண்டும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா எம்.பி., தனது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள்

Read More
Tamilசெய்திகள்

ஜெயலலிதா இறப்பு தேதியில் முரண்பாடு இருக்கிறது – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: * 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா

Read More
Tamilசெய்திகள்

தீபாவளி மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதி விடுமுறை வழங்க அரசு பரிசீலனை

தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த

Read More