க்யூ ஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் யோகி பாபு – வைரலாகும் ‘பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக்
விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில்
Read More