”சின்னஞ்சிறு நிலவே” பாடலின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழு
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம்
Read More