டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய தன்ஷிகா
பிரபல கன்னட இயக்குநர் சுனில்குமார் தேசாய் இயக்கும் ‘உடேகர்ஷா’ என்ற மும்மொழி திரைப்படத்தில் தன்ஷிகா ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்றது. அதில்
Read More