கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர் தான் – டோனி
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள டோனிக்குச் சொந்தமான எம்.எஸ்.டோனி குளோபல் ஸ்கூல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுடன் டோனி கலந்துரையாடினார் தோனி. அப்போது
Read More