kannada

Tamilசினிமா

கன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குநர் முத்தையா!

சசிகுமாரின் ‘குட்டிப் புலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இப்படத்தை அடுத்து கார்த்தியின் ‘கொம்பன்’, விஷாலின் ‘மருது’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது

Read More