நாடகம் முதல் ஸ்டாண்ட்-அப் காமெடி வரை – சென்னையின் படைப்புலகப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட கார்த்திக்குமார்
கலை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலுக்குப் பெயர் பெற்ற சென்னையின் தனித்துவத்தையும், பல்வேறு கலைத்துறைகளில் தனது பயணத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார் நடிகரும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞருமான கார்த்திக்குமார்.
Read More