இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை – ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி விளக்கம்
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
Read More