பெண்கள் 20டி உலக கோப்பை – 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.
Read More