தூக்குதண்டனை தொடர்பாக சட்டத்தில் செய்ய உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான்.
Read More