காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் – ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில்
Read More