உலகக் கோப்பை கிரிக்கெட் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தெதரலாந்து வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச ரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
Read More